வந்தவாசி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். பாதிரி கிராம கூட்டுச் சாலையில் நடந்த விபத்தில் சின்னக்குழந்தை, பேச்சியம்மாள் ஆகிய இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>