×

ஜோ பைடனின் நிர்வாகத்தில் இருந்து 2 இந்திய வம்சாவளியினரின் பெயர் நீக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள ஜோ பைடனின் நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நினையில் 2 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. சோனல் ஷா, அமித் ஜானி, ஆகிய இருவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருந்ததால் அவர்கள் பைடனின் நிர்வாகத்தில் இருந்து விளக்கப்பட்டுள்ளதாக தக்கவைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : persons ,Indian ,Joe Biden ,administration , Deletion of 2 persons of Indian descent from the administration of Joe Biden
× RELATED சென்னை விமான முனையங்களில் இடம்பெற்ற...