×

கமல் தனித்து சென்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார்: கார்த்திக் சிதம்பரம் எம்.பி.

சென்னை: கமல் தனித்து சென்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார் என கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். மதச்சார்பின்மையை சார்ந்திருக்கும் கமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kamal ,Karthik Chidambaram MP , If Kamal goes to the polls alone, he will get few votes: Karthik Chidambaram MP
× RELATED காஸ் விலை உயர்வு கமல்ஹாசன் ஆவேசம்