×

சசிகலா உடல் நிலையில் மேலும் முன்னேற்றம்: பெங்களூரு விட்ட்டோரியா மருத்துவமனை அறிக்கை

பெங்களூர்: சசிகலா உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு விட்ட்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலா ரத்தத்தில் 97 சதவிகிதம் ஆக்சிஜன் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ளது. சசிகலா எழுந்து நடப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Sasikala ,Bangalore Vittoria Hospital , Further improvement in Sasikala's physical condition: Bangalore Vittoria Hospital report
× RELATED அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை