குற்றம் பள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன் வெட்டி கொலை dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2021 ரவுடி மகாராஜன் மரணம் பல்லிவரமங்கலம் திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள பள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன்(32) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி மகாராஜனின் உடலை கைப்பற்றி வைப்பூர் காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்தனர்.
வீடு கட்டித்தருவதாக கூறி 2.50 கோடி மோசடி செய்த மாஜி ராணுவ வீரர் கைது: தமிழ்நாட்டில் வைத்து சிக்கினார்
கண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்
பெண் எஸ்.பி.யிடம் பாலியல் அத்துமீறல் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி மாற்றம்: விசாரணை நடத்த அதிகாரிகள் குழு நியமனம்; தமிழக அரசு நடவடிக்கை
கூட்டு பலாத்காரம் தோல்வி அடைந்ததால் மாணவியை தீ வைத்து எரித்தது மர்ம கும்பல்: ஆடையின்றி தீக்காயத்துடன் ரோட்டில் கிடந்த அவலம்