×

பள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன் வெட்டி கொலை

திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள பள்ளிவாரமங்கலத்தில் நள்ளிரவில் ரவுடி மகாராஜன்(32) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி மகாராஜனின் உடலை கைப்பற்றி வைப்பூர் காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்தனர்.


Tags : Rowdy Maharajan ,death ,Pallivaramangalam , Rowdy Maharajan murdered at midnight at Pallivaramangalam
× RELATED ''இந்த முறை நிச்சயம் குறி தப்பாது'' :...