×

இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 14,849 பேர் பாதிப்பு; 155பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,54,533 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 1,03,16,786 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,53,339 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,84,408 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : India ,fatalities , 14,849 people have been affected by corona in India in the last 24 hours; 155 fatalities
× RELATED இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752...