எனதிரிமங்கலம் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம்-கடலூர் மாவட்டங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் திமுக முன்னாள் அமைச்சரும், எம்,எல்,ஏ.வுமான பொன்முடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடைப்பு ஏற்பட்டு 2 நாட்கள்  ஆகியும் இதுவரை விழுப்புரம், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்யவில்லை என்பதால் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

Related Stories:

>