×

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஜனவரி 29-ல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஜனவரி 29-ல் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மடத்துகிறார். மேலும் பிப்ரவரி மாத ஊரடங்கு தொர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.


Tags : Palanisamy ,district collectors , Corona, Chief, Palanisamy, Consulting
× RELATED தமிழக சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு...