×

அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை கடைவீதியில் தீவிபத்து

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை கடைவீதியிலுள்ள பென்சிஸ்டோர், மளிகை கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் மளிகை கடையில் இருந்த சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.


Tags : shopping mall ,Avanathangottai ,Aranthangi , Fire at Avanathangottai shopping mall near Aranthangi
× RELATED வணிக வளாகத்தில் தீ விபத்து ரூ.10 கோடி மதிப்பு பொருட்கள் எரிந்து நாசம்