குற்றம் செஞ்சியில் போலி பெயிண்ட் விற்ற இருவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 23, 2021 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் போலி பெயிண்ட் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். கைதான குமார், தேவராஜ் இருவரும் 1.5 மாதமாக போலி பெயிண்ட் விற்பனையில் ஈடுபட்ட புகாரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பெண் கொலை வழக்கில் 3 பேர் கைது 80 சவரனை கொள்ளையடித்த போது கூச்சலிட்டதால் வெட்டி கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்
திருப்பூரில் பல லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கயிற்றில் கட்டி இழுத்து காரில் கடத்திச்சென்ற மர்ம கும்பல்: வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா?
திருப்பூரில் ஏ.டி.எம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்தெடுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை