சென்னை விமான நிலையத்தில் ரூ. 4.5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!: 4 பெண்கள் உள்பட18 பேர் கைது..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 4.5 கோடி மதிப்பிலான 8.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 3 சிறப்பு விமானங்களில் இருந்து தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்ததாக 4 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>