மசினகுடியில் யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை விரைந்து தண்டிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின்

நீலகிரி: நீலகிரி மசினகுடியில் யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை விரைந்து தண்டிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பல்லுயிர்ச் சூழலை பாதுகாத்து பெருக்குகின்ற இயற்கை தோழன் யானை. சிறிதும் மனிதத்தன்மையற்று யானையை தீ வைத்து எரித்து கொன்ற கொடூரம் நீலகிரியில் நடந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

Related Stories:

>