×

சில்லுக் கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் என்ற நடிகர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு..!!

சென்னை: சில்லுக் கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் என்ற நடிகர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.வீட்டின் 2வது மாடியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீராம் தவறி விழுந்து உயிரிழந்தார். கிராவ்மாகா என்ற தற்காப்பு கலையை ஐபிஎஸ் அதிகாரிகள், பிரபலங்களுக்கு ஸ்ரீராம் பயிற்சி அளித்தார்.

Tags : Shriram ,floor , Chip Black, actor Shriram, deceased
× RELATED ஸ்ரீராம் வார்டில் சுத்திகரிப்பு குடிநீர் மையம் திறப்பு