தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய நாகேந்திர ராவ், ரமணி ஆகியோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories:

>