மத்தியில் உள்ள அரசாங்கம் தமிழ்மொழியை மதிப்பதில்லை: ராகுல் காந்தி விமர்சனம்

கோவை: மத்தியில் உள்ள அரசாங்கம் தமிழ்மொழியை மதிப்பதில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசாங்கம் எந்த சமரசத்துக்கு தயாராக உள்ளது. நரேந்திர மோடி எண்ணுவதை போல தமிழகர்களை விலைக்கு வாங்க முடியாது. தொழில்கள் நிறைந்த கோயம்புத்தூர், ஜிஎஸ்டியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories:

>