பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி..!!

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சசிகலாவை தொடர்ந்து இளவசிக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுடன் உறவினர் இளவரசியும் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

Related Stories:

>