×

சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே ஏரியில் குளித்த அண்ணன், தங்கை நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் ஏரியில் குளித்த அண்ணன், தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற அண்ணன் தருண் (17), தங்கை தேவி (14) ஆகியோர் நீரில் மூழ்கி உயிழந்தனர்.

Tags : brother ,lake ,Minsur ,Chennai ,sister , Chennai, Minsur, Lake, brother, sister, death
× RELATED விடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது...