×

7 பேர் விடுதலையில் விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறேன்!: ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: 7 பேர் விடுதலையில் விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்ப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அதிமுக அரசின் உறுதியான நிலைப்பாடு. பேரவையில் முதலில் அறிவித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரைத்தது அதிமுகத்தான் என பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.


Tags : release ,O. Panneer Selvam , 7 people release, good solution, expect, O. Panneer wealth
× RELATED நாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம்...