மத்திய ஆயுதப் படையினருக்கு மருத்துவ வசதி அளிக்கும் ஆயுஷ்மான் திட்டத்தை தொடங்கி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..!!

திஸ்பூர்: மத்திய ஆயுதப் படையினருக்கான மருத்துவ வசதி அளிக்கும் ஆயுஷ்மான் சி.ஏ.பி.எஃப். திட்டத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார். பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சையை நாடு முழுவதும் மத்திய ஆயுதப்படை போலீசார் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் கௌஹாத்தியில் ஆயுஷ்மான் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் மித்ஷா தொடங்கி வைத்தார்.

Related Stories:

>