×

ஜன. 29ல் தி.மலை அருணை கல்லூரி மைதானத்தில் பிரச்சாரம் தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஜனவரி 29ல் திருவண்ணாமலை அருணை கல்லூரி மைதானத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் தொடங்குகிறார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் பெயரில் 234 தொகுதிகளிலும் 30 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். ஒரே நாளில் 6 முதல் 8 தொகுதிகளில் 2 பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரச்சாரத்தின் போது மக்களிடம் கோரிக்கைகளை பெற்று அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.


Tags : Jan ,MK Stalin ,DMK ,ground ,Thirumalai Aruna College , Jan. 29, T.Malai, Aruna College, Campaign, MK Stalin
× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதுவை தொழிலதிபர்கள் திமுகவில் ஐக்கியம்