மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 1,000 கனஅடி தண்ணீர் திறப்பு..!!

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 1,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 500 கனஅடி திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1000  கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>