சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது!: மருத்துவ கண்காணிப்பாளர் கிருஷ்ணா

பெங்களூரு: சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவ கண்காணிப்பாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு தொற்று பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளன. விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சையை தொடரவே சசிகலா விரும்புகிறார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆக்சிஜன் சப்ளை அளவு குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories:

>