×

இதுவரை 7.09 கோடி பேர் குணம்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.87 கோடியாக ஆக உயர்வு..!!!

நியூயார்க்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக  நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 1 வருடம் ஆகிவிட்டது. இதன் வீரியம் தற்போது தான் குறைந்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 கோடியை 87 லட்சத்து 36 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7 கோடியை 09 லட்சத்து 11 ஆயிரத்து 582 பேர்  குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 21 லட்சத்து 16 ஆயிரத்து 159 பேர்  உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 கோடியை 57 லட்சத்து 09 ஆயிரத்து 254 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 239 பேர்  கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:

அமெரிக்கா  -  25,390,042     
இந்தியா        -  10,640,544     
பிரேசில்        -  8,755,133     
ரஷ்யா          -  3,677,352
பிரிட்டன்        - 3,583,907

பிரான்ஸ்        -  3,011,257
ஸ்பெயின்    -  2,603,472
இத்தாலி       - 2,441,854
துருக்கி       -  2,418,472
ஜெர்மனி     - 2,125,261

கொரோனா உயிரிழப்பு அதிமுள்ள நாடுகள்:

அமெரிக்கா - 424,177
பிரேசில்    -  215,299
இந்தியா - 153,221  
மேக்சிகோ- 147,614
பிரிட்டன்    - 95,981
இத்தாலி -  84,674
பிரான்ஸ்   -  72,647

கொரோனாவில் இருந்து அதிகம் குணமடைந்த நாடுகள்:

அமெரிக்கா - 15,222,719     
இந்தியா - 10,300,063     
பிரேசில்    -  7,594,771
ரஷ்யா      -  3,081,536
துருக்கி       - 2,296,050


Tags : corona victims , So far 7.09 crore people have been cured: The number of corona victims worldwide has risen to 9.87 crore .. !!!
× RELATED முதல்முறையாக ஒரே நாளில் 49,931 பேர்...