ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ரஞ்சன் கோகாய், கடந்த 2019ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அதன் பிறகு ஆளும் பாஜ அரசால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, தற்போது பதவியில் உள்ளார்.  தற்போது இவருக்கு சட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இசட் பிளஸ் பிரிவில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 8 முதல் 12 வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.

Related Stories:

>