கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: பிப்.1 முதல் அமல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. வருகிற 1-ந்தேதி முதல் கொடைக்கானலுக்கு கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>