69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக சென்னையை சேர்ந்த தினேஷ் என்ற மாணவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வு, இதுகுறித்து தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related Stories:

>