சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டியில் கண்மாயில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பாகனேரி அருகே நகரம்பட்டியில் கண்மாயில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுமிகள் ஸ்ரீநிதி மற்றும் வைஷ்ணவி ஆகியோர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories:

>