அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி விசைத்தறி தொழிலாளி உயிரிழந்துள்ளார். சம்பத்ராயப்பேட்டையில் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி வெங்கடேசன் உயிரிழந்தார்.

Related Stories:

>