விளையாட்டு முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஜினெடின் ஜிடேனுக்கு கொரோனா..! dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2021 கொரோனா ஜினெடின் ஜிதேன் நியூயார்க்: முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஜினெடின் ஜிடேனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியல் மாட்ரிட் பயிற்சியாளரும் பிரான்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான ஜினெடின் ஜிடேனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் !
3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.!!!
அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
3வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்: இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்கு