ஆந்திராவில் பரபரப்பு!: கிழக்கு கோதாவரி டென்துலூர் பகுதியில் திடீர் உடல்நலக்குறைவால் 2 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திரா: கிழக்கு கோதாவரி டென்துலூர் பகுதியில் திடீர் உடல்நலக்குறைவால் 2 பேர் உயிரிழந்தனர். திடீர் வலிப்பு மற்றும் மயக்கம் ஏற்பட்ட 54 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏலூரில் டிசம்பரில் 586 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>