சசிகலாவின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 98% ஆக உயர்வு!: பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிக்கை..!!

பெங்களூரு: சசிகலாவின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக உயர்ந்துள்ளது என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்திருக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு சசிகலா உடலில் 75 சதவீத ஆக்சிஜன் அளவே இருந்தது. சசிகலா தெளிவாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories:

>