மதுரவாயல் - வாலாஜா இடையே 50% சுங்க கட்டண உத்தரவு மார்ச் 11 வரை நீட்டிப்பு!: ஐகோர்ட்

சென்னை: மதுரவாயல் வாலாஜா இடையே 2 சுங்கச் சாவடிகளில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்கும் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 50% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மார்ச் 11 வரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்காதது குறித்து சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories:

>