தீர்வு எட்டப்படவில்லை!: டெல்லியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி..!!

டெல்லி: டெல்லியில் விவசாயிகளுடன் நடத்திய 11வது கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினர். வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதாகவும் மத்திய அரசு கூறியிருந்தது. 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

Related Stories:

>