மனிதர்களின் மிருகத்தனம்!: மசினகுடியில் யானை மீது டயரில் தீக்கொளுத்தி வீசும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு..!!

நீலகிரி: மசினகுடி அருகே காது கிழிந்த நிலையில் இறந்த யானை மீது எரியும் டயர் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் ரிசார்ட்டுக்கு வந்த யானை மீது எரியும் டயரை ஊழியர்கள் வீசிய காட்சி வெளியானது. எரியும் டயர் விழுந்ததால் யானையின் தலை மற்றும் காது பகுதியில் காயம் ஏற்பட்டது. நீலகிரி மசினகுடி அருகே காது கிழிந்த நிலையில் சுற்றித்திரிந்த யானை நேற்று முன்தினம் உயிரிழந்தது.

Related Stories:

>