அரசு விளம்பரங்களில் அதிமுக அரசியல் செய்வதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

சென்னை: அரசு விளம்பரங்களில் அதிமுக அரசியல் செய்வதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக புகார் அளித்துள்ளது. சத்யபிரதா சாகுவிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி. ஆகியோர் மனு அளித்தனர்.

Related Stories:

>