வேட்புமனு தாக்கலுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க அனுமதி

சென்னை: சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு தொடர்பான சிறப்பு முகாம்கள் பற்றிய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>