தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 35 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது நாம் தமிழர் கட்சி..!!

தஞ்சை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 35 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தஞ்சையில் சீமான் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 35 வேட்பாளர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.

Related Stories:

>