அனைத்து வசதியும் இங்கு உள்ளது!: சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற விக்டோரியா மருத்துவமனை மறுப்பு..!!

பெங்களூரு: சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற தடையில்லா சான்றிதழ் வழங்க விக்டோரியா மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.

Related Stories:

>