விமானம் மூலம் சென்னை வந்தது 1.5 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி.!!

சென்னை: ஒரு லட்சத்து 50 ஆயிரம் டோஸ், கோவாக்சின் தடுப்பூசி விமானம் மூலம் சென்னை வந்தது. DMSல் பொது சுகாதார இயக்குநரக நோய்தடுப்பு மருந்து கிடங்கில் கோவாக்சின் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து, மாநிலம் முழுக்க மாவட்ட மண்டலா பகுதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Related Stories:

>