இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்களை ஒப்படைக்கக்கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு..!!

மதுரை: இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தங்கச்சிமடத்தை சேர்ந்த நல்லதம்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 4 மீனவர்களின் உடல்கள் தற்போது யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>