பஞ்சாபில் கார் - பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி..!!

சண்டிகர்: பஞ்சாபில் கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலியாகினர். தல்வாரா மாவட்டத்தில் நடந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரோலி கிராமத்தை சேர்ந்த சுஷீல் (20), குல்தீப் (21), சர்ப்ஜித் (22), ஆர்யன் (3) ஆகியோர் பலியானவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தல்வாராவில் இருந்து முகேரியன் என்ற இடத்துக்கு சென்றபோது எதிரே வந்த தனியார் பேருந்து மோதி விபத்து நேரிட்டது.

Related Stories:

>