இந்தியாவில் இதுவரை 10,43,534 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது!: மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் இதுவரை 10,43,534 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் 1,38,807 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு முதலிடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories:

>