பேரறிவாளன் விடுதலை கோப்பில் கையெழுத்திடாமல் மௌனம் சாதித்த ஆளுநர் இனி ஒப்புதல் வழங்குவார் என நம்புகிறேன்!: சீமான்

சென்னை: பேரறிவாளன் விடுதலை கோப்பில் கையெழுத்திடாமல் மௌனம் சாதித்த ஆளுநர் ஒப்புதல் வழங்குவார் என நம்புகிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் இனியாவது உணர்ந்து, விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>