கொலை வழக்கில் சிக்கியவர்களும், ரவுடிகளும் பாஜக-வில் சேர்வது ஓர் ஆபத்தான போக்கு!: கி. வீரமணி எச்சரிக்கை

சென்னை: கொலை வழக்கில் சிக்கியவர்களும், ரவுடிகளும் பாஜகவில் சேர்வது ஓர் ஆபத்தான போக்கு என தி.க. தலைவர் கி. வீரமணி எச்சரித்துள்ளார். கொலைகாரர்களையும், ரவுடிகளையும் வன்முறையாளர்களையும் பாஜக சேர்த்து கொள்வதை நினைக்கவே பதறுகிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவில் கொலைகாரர்களும் ரவுடிகளும் சேர்வது எந்த நோக்கத்தில் என்பது தெளிவாக தெரிகிறது என குறிப்பிட்டார். 

Related Stories:

>