ஆள்வோர் கண்டன அறிக்கை வெளியிட்டால் போதுமா?: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் எப்போது நிற்கும்.. காந்திய மக்கள் இயக்கம்..!!

சென்னை: தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதும், வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் எப்போது நிற்கும்? என்று காந்திய மக்கள் இயக்க மாநில செயல் தலைவர் மர்.டென்னிஸ் கோவில் பிள்ளை அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து ஆள்வோர் கண்டன அறிக்கை வெளியிட்டால் போதுமா? நிரந்தர தீர்வு என்பது மட்டும் எட்டாக் கனியாகவே உள்ளது? ஏன் இந்த நிலை? இதை மாற்றவே முடியாதா? என்றும் அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

>