பிப். 1ம் தேதி முதல் இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..!!

சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடைபெறவிருக்கிறது. குறுகியகால பயிற்சி எடுத்து ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பது ஆபத்து என சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories:

>