தீர்வு எட்டப்படுமா!: மத்திய அரசு - விவசாயிகள் இடையே 11வது கட்ட பேச்சுவார்த்தை..!!

டெல்லி: 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடி வரும் விவசாயிகள் சங்க தலைவருடன் மத்திய அரசு 11வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார். 3 வேளாண் சட்டங்களின் செயல்பாட்டை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு நேற்று உறுதி அளித்தது. வேளாண் சட்டங்களை முறையாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ள நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Related Stories:

>