மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மரியாதை..!!

சென்னை: மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர். ஜனவரி 27ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட உள்ள நிலையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். முதல்வருடன் அமைச்சர்களும் பார்வையிட்டு வருகின்றனர். ரூபாய் 79 கோடி செலவில் சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

Related Stories:

>