பெங்களூருவில் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த கும்பல் ஓசூரிலும் கைவரிசையா?: போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி: பெங்களூருவில் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த கும்பல் ஓசூரிலும் கைவரிசையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2019, டிசம்பரில் பெங்களூருவில் முத்தூட் நிறுவனத்தில் கழிவறை வழியே கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்தனர். பெங்களூருவில் 77 கிலோ எடையுள்ள தங்க நகைகளை 2019ல் கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது.

Related Stories:

>